இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா

இந்திய சினிமாவின் நூற்றாண்டுவிழா தமிழ்நாட்டில் கொண்டாப்பட்டு வருகிறது. இந்திய சினிமாவின் நூற்றாண்டை முன்னிட்டு, சினிமா பிரபலங்களின் தபால் தலைகளை இந்திய அஞ்சல் துறை உலக தபால் தினத்தில் வெளியிட்டுள்ளது [1]

தமிழ் திரையை சார்ந்தோர்

தொகு

கவிஞர் கண்ணதாசன் மற்றும் நடிகர் நாகேஷுக்கும் முத்திரை வெளியாகியுள்ளது. நடிகையரில் நடிகை பானுமதியும் இந்த முத்திரைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.

சான்று

தொகு
  1. "இந்திய சினிமா நூற்றாண்டு தபால் முத்திரைகள் - படத்தொகுப்பு". பி பி சி. பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2013.

வெளி இணைப்பு

தொகு

* இந்திய சினிமா நூற்றாண்டு தபால் முத்திரைகள் - படத்தொகுப்பு