இந்திய பூ கும்பிடுபூச்சி
பூச்சி இனம்
இந்திய பூ கும்பிடுபூச்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கைமெனோப்டிடே
|
பேரினம்: | செரோபுரோடெர்
|
இனம்: | கி. பிக்டிபென்னிசு
|
இருசொற் பெயரீடு | |
கிரியோபுரோடெர் பிக்டிபென்னிசு உட்-மேசன், 1878 |
இந்திய பூ கும்பிடுபூச்சி (Creobroter pictipennis) எனப் பொதுவாக அழைக்கப்படும் கிரியோபுரோடெர் பிக்டிபென்னிசு என்பது ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கும்பிடுபூச்சி சிற்றினம் ஆகும்.
இந்திய பூ கும்பிடுபூச்சியின் ஆண் 1.5 அங்குல நீளமும் (3.8 செமீ) பெண் சற்று பெரியதாகவும் வளரக்கூடியது.[1]