இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (National Federation of Indian Women) என்பது ஒரு பெண்கள் அமைப்பு ஆகும். இவ்வமைப்பு 1954 ஆம் ஆண்டில் அருணா ஆசஃப் அலி உட்பட மகிலா அட்மா ரக்சா சமிதி போன்ற பல தலைவர்களால் நிறுவப்பட்டது.[1][2]

குறிப்புகள்

தொகு
  1. Menon, Parvathi.
  2. Overstreet, Gene D., and Marshall Windmiller.