இந்திய மூத்தோர் தடகள கூட்டமைப்பு

இந்திய மூத்தோர் தடகள கூட்டமைப்புப்பானது இந்தியா சார்பாக உலக மூத்தோர் போட்டிகளிலும் ,ஆசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் மற்ற இதர உலக மூத்தோர் தடகள போட்டிகளிலும் பங்கு பெற வீர்ர்களை தேர்வு செய்துபயிற்சிகள் வழங்கி, கலந்து கொள்ளச்செய்யும் அதிகாரம் பெற்ற ஓர் அதிகாரபூர்வமான அமைப்பாகும். இவ்வமைப்பானது ஒவ்வொரு வருடமும், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் மூத்தோர்களுக்கு வயது வாரியாக போட்டி நடத்தி அணிவீரரர்களை தேர்வு செய்கிறது.

Masters Athletics Federation of India (MAFI)
நாடு/பகுதி இந்தியா
குறியீடுIND

[1][2]

வரலாறு

தொகு

ஒவ்வொரு நாடும் தங்களின் சொந்த விவகாரங்களை நிர்வகிக்க உலக மூத்தோர் தடகள சங்கம் மற்றும் ஆசியா மூத்தோர் தடகள சங்கத்துடன் இணைந்துள்ளது. ஆசியா மூத்தோர் தடகள பேட்டியை இந்தியா மூன்று முறை நடத்தியுள்ளது.

 மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "About". Mafi.co.in. Archived from the original on 2014-07-26. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  2. "WMA Approval Certificate". Mafi.co.in. Archived from the original on 2014-07-26. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.