இந்திய வர்த்தகச் சட்டங்கள்

வர்த்தக நிறுவனங்களை நெறிப்படுத்தவும் அவை மக்களுக்கு ஊறு விளைவிக்காமல் நன்மை செய்வதை உறுதிப் படுத்தவும் வணிகச் செயல் முறைகளை ஒழுங்கு படுத்தவும் இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் சில

  1. இந்திய ஒப்பந்தங்கள் சட்டம் - 1872 (Indian Contract Act 1872)
  2. மாற்று ஆவணங்கள் சட்டம்
  3. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம்- 1999 ( Foreign Exchange Management Act-1999)
  4. பதிப்புரிமை சட்டம் - 1957 (Copyright Act- 1957)
  5. இந்திய நிறுமங்கள் சட்டம்-1956 ( Indian Companies Act 1956)