இந்திய வானியற்பியல் மையம்

(இந்திய வான்இயற்பியல் மையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய வானியற்பியல் நிலையம் (இந்திய வானியற்பியல் கழகம்), வானியல், வானியற்பியல், இவை தொடர்பான இயற்பியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு முதன்மை நிறுவனமாகும். இதன் முதன்மை வளாகம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது.

இந்திய வான்இயற்பியல் மையம், பெங்களூரு
IIA Logo
வகைஆய்வு மையம்
உருவாக்கம்1786
பணிப்பாளர்பேராசிரியர் பி. ஸ்ரீகுமார்[1]
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்http://www.iiap.res.in

இந்நிலையத்தின் அங்கங்களாக காவலூரில் வைணு பாப்பு ஆய்வரங்கம், கொடைக்கானலிலுள்ள சூரிய ஆய்வரங்கம், கவுரிபிதனூர் ஆய்வரங்கம், அன்லேவிலுள்ள இந்திய வானியல் ஆய்வரங்கம் ஆகிய ஆய்வரங்கங்கள் உள்ளன.[2]

பெங்களூரு ஓசாகோடேவில் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு, கல்வி மையம் (Centre for Research and Education in Scienc and Technology) அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Director's Page | Indian Institute of Astrophysics". Iiap.res.in. 2007-06-25. பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
  2. 2.0 2.1 ஐஐஏ வின் வலைத்தளம்