இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம்

இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நிலையம் (Indian Space Research Organisation Satellite Centre) என்பது விண்கல பூட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் தொழினுட்ப சோதனைக்கான இந்தியாவின் முன்னணி இசுரோ நிலையமாகும்.[1] இது கருநாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி, இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் தொகுதி அத்துடன் ஜிசாட் ஆகியவற்றை உள்ளடக்கிய 102 செய்மதிகளை உற்பத்தி செய்துள்ளனர்.[2]

இந்நடுவத்தில் தற்போது அறிவியலாளர் மற்றும் இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை உள்ளார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "ISRO Satellite Centre website". Archived from the original on 2013-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
  2. ISAC, ISRO
  3. http://www.thehindu.com/sci-tech/science/article3588871.ece
  4. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மைய இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமனம்