இந்திய 10 பைசா நாணயம்
இந்திய 10 பைசா நாணயம் இந்திய ரூபாயின் முன்னாள் பெயராகும். 1 ரூபாயின் 1/10 பாகம் தான் 10ம் பைசாவாகும்.முதன்முதலில் 10 பைசா எஃகு நாணயம் 1988 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
India | |
மதிப்பு | 1/10 |
---|---|
Mass | 2.00 g |
விட்டம் | 16 mm |
Composition | Ferratic Stainless Steel |
Obverse | |
Reverse |
குறிப்புகள்
தொகு- ↑ "Contemporary Coins". RBI.