இந்திய 2000 ரூபாய் தாள்

இந்திய 2000-ரூபாய் பணத்தாள்
noframe
இரண்டாயிரம் ரூபாயின் முன்பக்க தோற்றம்
நாடு இந்தியா
நாணயத்தின் பெயர் இரண்டாயிரம் ரூபாய்
மதிப்பு ₹2000
அகலம் 166மி.மீ
உயரம் 66மி.மீ

இந்திய ₹2000 பணத்தாள் இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூபாய் இரண்டாயிரம் மதிப்புடைய பணத்தாள் ஆகும். இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் ,₹500 மற்றும் ₹2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் தேதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.[1]

மொழி 2000
ஆங்கிலம் Two thousand rupees
இந்தி दो हज़ार रुपये
அசாமி দুহেজাৰ টকা
பெங்காலி দুই হাজার টাকা
குஜராத்தி બે હજાર રૂપિયા
கன்னடம் ಎರಡು ಸಾವಿರ ರುಪಾಯಿಗಳು
காஷ்மீரி زٕ ساس رۄپیہِ
கொங்கணி दोन हजार रुपया
மலையாளம் രണ്ടായിരം രൂപ
மராத்தி दोन हजार रुपये
நேபாளி दुई हजार रुपियाँ
ஒரியா ଦୁଇ ହଜାର ଟଙ୍କା
பஞ்சாபி ਦੋ ਹਜ਼ਾਰ ਰੁਪਏ
சமஸ்கிருதம் द्विसहस्रं रूप्यकाणि
தமிழ் இரண்டாயிரம் ரூபாய்
தெலுங்கு రెండు వేల రూపాయలు
உருது دو ہزار روپیے

ஆதாரங்கள்

தொகு
  1. இந்திய ரிசர்வ் வங்கி(8 November 2016). "புதிய ₹2000 வெளியிடு". செய்திக் குறிப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_2000_ரூபாய்_தாள்&oldid=3145302" இலிருந்து மீள்விக்கப்பட்டது