இந்திரஜித் சிங்

இந்திரஜித் சிங் (Inderjeet Singh) (பிறப்பு: 19 April 1988) ஓர் இந்தியக் குண்டெறியும் தடகள வீரர் ஆவார்.[1] இவர் 2015 ஆசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் பெற்றார்.இவர் 2015 கோடைக்கால யூனிவர்சியேடு போட்டியில் 19.70 மீ சாதனை படைத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இது அப்போது ஒற்றையர் போட்டியில் சிறந்த சாதனையாகும்.இவருக்கு இப்போது பதக்க வேட்டையில் ஆங்கிலிக்கான் பதக்க வேட்டைக் குழுமம் புரவலராக உள்ளது.[2]

இந்திரஜித் சிங்
தனித் தகவல்கள்
முழுப் பெயர்இந்திரஜித் சிங்
தேசியம்இந்தியர்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)குண்டெறிதல்
அணிஇந்தியா
 
பதக்கங்கள்
நாடு  இந்தியா
ஆடவர் தடகளம்]]
ஆசிய விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இஞ்சியோன் குண்டெறிதல்
ஆசியத் தடகளப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 உகான் குண்டெறிதல்
இற்றைப்படுத்தப்பட்டது 23 ஆகத்து 2015.

மேற்கோள்கள் தொகு

  1. ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் இந்திரஜித் சிங்-இன் குறிப்புப் பக்கம்
  2. "Inderjeet grabs shot put silver". The Hindu. 9 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரஜித்_சிங்&oldid=2719047" இலிருந்து மீள்விக்கப்பட்டது