இந்திரா தேவி பாவ்ரி

இந்திய அரசியல்வாதி

இந்திரா தேவி பாவ்ரி (Indira Devi Bawri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2018 ஆம் ஆண்டு முதல் மெர்டா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரான இவர் இராசுட்ரிய லோக்தந்திரிக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1][2][3]

இந்திரா தேவி
Indira Devi
15 ஆவது இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2018–பதவியில்
முன்னையவர்சுக்ராம் நெட்தியா
தொகுதிமெர்டா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Two Rajasthan MLAs, 28 others booked for murder". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
  2. "One killed during Rajasthan anti-encroachment drive". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-08-26. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
  3. "Independent MLA Hanuman Beniwal floats new party, calls for third front government in Rajasthan". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-10-30. பார்க்கப்பட்ட நாள் 2021-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_தேவி_பாவ்ரி&oldid=3933838" இலிருந்து மீள்விக்கப்பட்டது