இந்துக் கடவுள் திருவடிவங்கள்

இந்து சமயக் கடவுள் திருவடிவங்கள் சிலைகளைத் தவிர நான்கு நிலைகளில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன,.

  1. அருவம்
  2. அருவுருவம்
  3. சுயம்பு
  4. விகிர்த வடிவம்

அருவம்தொகு

உருவ நிலையில்லாத இயற்கை நிலைக்களன்களாகிய வானம், காற்று போன்ற அருவ வடிவங்கள்.

அருவுருவம்தொகு

உருவமுடையதாய் அதே நேரத்தில் அவயவப் பகுப்புக்கள் அற்றதாகக் காணப்படுபவன. உதாரணமாக நீர், நிலம், நெருப்பு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

சுயம்புதொகு

சிற்பிகளால் உளிகொண்டு வடிவமைக்கப்படாமல் இயற்கையில் தானே தோன்றிய இறைவடிவங்கள் சுயம்பு அல்லது தான் தோன்றி வடிவங்கள் எனப்படுகின்றன.

விகிர்த வடிவம்தொகு

இயற்கையில் எதிர்மறைப் பொருள்களாக அமைந்து காணப்படுபவன விகிர்த வடிவங்கள் எனப்படுகின்றன.

காண்கதொகு

சிவ வடிவங்கள்