இந்துபுரம்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

இந்துபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்துபுரம்
Indupuram
கிராமம்
இந்துபுரம் is located in இலங்கை
இந்துபுரம்
இந்துபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°25′E / 9.333°N 80.417°E / 9.333; 80.417
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துபுரம்&oldid=3878830" இலிருந்து மீள்விக்கப்பட்டது