இந்துஸ்தான் தேசிய காவலர் படை
இந்துஸ்தான் தேசிய காவலர் படை (Hindusthan National Guard) ( வங்காள மொழி: হিন্দুস্থান ন্যাশনাল গার্ড ) என்பது 1946 ஆம் ஆண்டில் நேரடி நடவடிக்கை நாளினையொட்டிய இந்தியப் பிரிவினை கொல்கத்தா கொலைகள் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக அகில பாரதிய இந்து மகாசபாவின் தலைவர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ சமூக அமைப்பாகும்.[1][2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr. Shyama Prasad Mookerjee - Biography". Bengal Voice. பார்க்கப்பட்ட நாள் March 7, 2011.
- ↑ "Dr. Shyama Prasad Mookerjee - Biographical and Descriptive Notes". Dr. Shyama Prasad Mookerjee Research Foundation. Archived from the original on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் March 7, 2011.
- ↑ J. H. Broomfield (1968). Elite Conflict in a Plural Society: Twentieth-century Bengal. University of California Press. pp. 284–. GGKEY:PGQKZ3RNLLG.
- ↑ Sato Tsugitaka (2 August 2004). Muslim Societies: Historical and Comparative Aspects. Routledge. pp. 117–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-32022-6.