இந்து ஜாக்ரண வேதிகே

இந்து ஜாக்ரண வேதிகே (Hindu Jagarana Vedike) (சுருக்கமாக:HJV) ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்துடன் தொடர்புடைய தீவிர வலதுசாரி தொண்டர்களின் அமைப்பாகும்.[1][2][3][4]இந்த சங்கத்தின் முக்கிய நோக்கம் இந்து சமயத்தவர்களை பாதுகாப்பதாகும்.[5]இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து, சேவை செய்தல் மற்றும் பாதுகாப்பதே இதன் குறிக்கோளாகும்.[6]இந்த அமைப்பு இந்து தருமம் மற்றும் இந்துத்துவம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. [7] பசு போன்ற விலங்கினங்கள் மீது நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்களை நிறுத்துவதே இவ்வமைப்பின் குறியாகும். இதன் கிளைகள் பல்வேறு இந்திய மாநிலங்களில் செயல்படுகிறது. [8]2012 மங்களூர் இல்லவிடுதி தாக்குதலில் இவ்வமைப்பினரின் தொடர்பு அறியப்பட்டது.[9][10]

மேற்கோள்கள்

தொகு
  1. Jelen, Ted Gerard; Wilcox, Clyde (2002). Religion and Politics in Comparative Perspective: The One, The Few, and The Many. Cambridge University Press. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-65031-1.
  2. DP Bhattacharya, ET Bureau (2014-08-04). "Communal skirmishes rising after Narendra Modi's departure from Gujarat - Economic Times". Articles.economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  3. "COVID-19: Mangaluru couple end lives". August 17, 2021 – via www.thehindu.com.
  4. "Hindu Jagarana Vedike leader arrested in Bengaluru for inflammatory speech". September 29, 2017 – via www.thehindu.com.
  5. "Hindu Jagarana Vedike leader Jagadish Karanth booked for provocative speech in Mangaluru". The News Minute. September 23, 2017.
  6. paniyadi, gururaj (October 6, 2017). "Jagadish Karanth arrest: Saffron activists unfazed". Deccan Chronicle.
  7. "Kundapur: HJV Byndoor stage protests against Love Jihad". www.daijiworld.com.
  8. Quint, The (January 14, 2020). "QBengaluru: Hindu Group Against Proposed Jesus Statue & More". TheQuint.
  9. "Moral policing in Mangalore draws ire of Centre, people". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  10. "Moral police bust party, assault girls in Mangalore". Hindustan Times (in ஆங்கிலம்). 2012-07-29. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_ஜாக்ரண_வேதிகே&oldid=4091673" இலிருந்து மீள்விக்கப்பட்டது