இந்து விவேக கேந்திரம்

இந்து விவேக கேந்திரம் (Hindu Vivek Kendra (HVK) , இந்துத்துவா இயக்க கோட்பாட்டின்படி, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் துணை அமைப்பாகும். இந்து சமயத்தின் பல்வேறு பிரிவுகளின் அறிஞர்களைக் கொண்ட இயக்கமாகும். சங்கப் பரிவாரின் ஒரு பிரிவாக உள்ளது.

நோக்கங்கள்

தொகு

இந்து விவேக கேந்திரத்தின் முக்கிய நோக்கங்கள்;[1]

  • இந்துத்துவா கோட்பாட்டை விளக்கும் நூலகங்களை திறப்பது.
  • இந்து சமய அறிஞர்களைக் கொண்டு இந்துத்துவா கோட்பாட்டை விளக்கும் நூல்களை எழுதி வெளியிடுதல்
  • இந்து சமய நூல்களை ஆய்வு செய்தல் மற்றவர்களுக்கு வழிகாட்டுதல்.
  • இந்துத்துவா நூல்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொண்டு செல்லுதல்

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.hvk.org/

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_விவேக_கேந்திரம்&oldid=4055150" இலிருந்து மீள்விக்கப்பட்டது