இந்தோர் லால்பாக் அரண்மனை

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலுள்ள அரண்மனை
(இந்தூர் லால்பாக் அரண்மனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தோர் லால்பாக் அரண்மனை (Lalbagh Palace) இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள இந்தோர் நகரத்தில் அமைந்துள்ளது. இது ஓல்கர் வம்சத்து மகாராசாவின் தங்குமிடம் ஆகும்.

இந்தோர் லால்பாக் அரண்மனை
இந்தூர் லால்பாக் அரண்மனையின் பிரதான நுழைவாயில்

அரண்மனையின் கட்டுமானம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 1926 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. கட்டிடம் இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. [1] இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் இந்தூர் லால்பாக் அரண்மனையை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது. [2]

உலக நினைவுச்சின்ன நிதியம் இந்த அரண்மனையை புதுப்பிக்க நிதி வழங்குகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. https://www.wmf.org/project/lal-bagh-palace
  2. https://asi.nic.in/protected-monuments-in-madhya-pradesh/
  3. https://www.wmf.org/project/lal-bagh-palace