இனவழிப்பு நிகழ்வு

புவியில் உள்ள உயிரினங்களின் திடீர் குறைப்பே இனவழிப்பு நிகழ்வு (Extinction Event) ஆகும். இது பொதுவாக இயற்கையால் ஏற்பட்டாலும் சிலவேளைகளில் மாந்தராலும் ஏற்படலாம். இனவழிவுக்கேற்றபடியான சிற்றினத்தோற்றம் நடைபெறாவிடின் இந்நிலைமை ஏற்படும். தற்போது கண்டறியப்பட்டுள்ள உயிரினங்களில் 98% இனமழிந்தவையாகும். எனினும் இவ்வினவழிவு சீராக நடைபெறாது. இது அதிகம் நடைபெற்றால் அது இனவழிப்பு நிகழ்வு எனப்படும். இப்படியான ஒரு நிகழ்விலேயே அதிகமான தொன்மாக்கள் இனமழிந்து போயின.

கேம்பிரியக் காலம்ஓர்டோவிசியக் காலம்சிலுரியக் காலம்டெவோனியக் காலம்கார்பனிபெரசுக் காலம்பேர்மியன் காலம்டிராசிக் காலம்சுராசிக் காலம்கிரீத்தேசியக் காலம்PaleogeneNeogene
Marine extinction intensity during the Phanerozoic
%
Millions of years ago
கேம்பிரியக் காலம்ஓர்டோவிசியக் காலம்சிலுரியக் காலம்டெவோனியக் காலம்கார்பனிபெரசுக் காலம்பேர்மியன் காலம்டிராசிக் காலம்சுராசிக் காலம்கிரீத்தேசியக் காலம்PaleogeneNeogene
The blue graph shows the apparent percentage (not the absolute number) of marine விலங்கு genera becoming extinct during any given time interval. It does not represent all marine species, just those that are readily fossilized. The labels of the "Big Five" extinction events are clickable hyperlinks; see இனவழிப்பு நிகழ்வு for more details. (source and image info)

பெரும் இனவழிப்பு நிகழ்வுகள்

தொகு
  1. கிரிடேசியஸ்-பலியோஜின் இனவழிப்பு நிகழ்வு
  2. திரிசக்-ஜூராஸிக் இனவழிப்பு நிகழ்வு
  3. பெர்மியன்-திரிசக் இனவழிப்பு நிகழ்வு
  4. பிந்திய டிவோனியன் இனவழிப்பு நிகழ்வு
  5. ஓர்டோவீசியன்- சிலூரியன் இனவழிப்பு நிகழ்வு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனவழிப்பு_நிகழ்வு&oldid=2144243" இலிருந்து மீள்விக்கப்பட்டது