இனிப்பு (Sweetness) என்பது அறுசுவைகளிலுள் ஒன்று. சுவையுள்ள ஒரு இனிப்பு வகையை இனிப்புப் பண்டம் என்று கூறுவர். மாச்சத்து மிகுந்த பொருள்கள் பொதுவாக இனிப்பு சேர்மத்தைக் கொண்டவை.[1][2][3]

சில இனிப்பு தன்மை கொண்ட பொருட்கள்

தொகு

அமினோ அமிலம் கொண்ட சில வேதியியல் பொருட்கள் இனிப்பு தன்மையைக் கொண்டவை. அவை அலனீன், கிளைசீன் மற்றும் செர்ரீன் ஆகும். தாவரவியலில் பெரும்பாலான வகைகளில்கிளைக்கோசைட்டு எனப்படும் அமிலம் இனிப்புத் தன்மை வாய்ந்தது.

இனிப்புச் சுவை உணரும் பிராணிகள்

தொகு

விலங்குகளில் நாய், எலி, பன்றிகள் ஆகியன மட்டுமே இனிப்புச் சுவையை உணரமுடியும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "A common genetic influence on human intensity ratings of sugars and high-potency sweeteners". Twin Res Hum Genet 18 (4): 361–7. 2015. doi:10.1017/thg.2015.42. பப்மெட்:26181574. 
  2. Blass, E.M. Opioids, sweets and a mechanism for positive affect: Broad motivational implications. (Dobbing 1987, pp. 115–124)
  3. Desor, J.A.; Maller, O.; Turner, R.E. (1973). "Taste acceptance of sugars by human infants". Journal of Comparative and Physiological Psychology 84 (3): 496–501. doi:10.1037/h0034906. பப்மெட்:4745817. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனிப்பு&oldid=3769061" இலிருந்து மீள்விக்கப்பட்டது