இனியவை நாற்பது பழைய உரை

(இனியவை நாற்பது பழையவுரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இனியவை நாற்பது நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு.[1]

இது சொல் விடாமல் எழுதப்பட்டுள்ள பொழிப்புரையாகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் அமைந்துள்ளது.

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

உரை விளக்கத்தில் புதுமை
  • சலவர் – வஞ்சகர் (21)
  • சோர்தல் – நீக்குமல் (24)
  • வெற்றல் – வென்றி (36)
  • அச்சு இன்மை – அஞ்சத்தகும் துன்பம் இன்மை

கருவிநூல் தொகு

அடிக்குறிப்பு தொகு

    • இராமானுச கவிராயர் பதிப்பு, 1845
    • செந்தமிழ், ரா. ராகவையங்கார் பதிப்பு, 1905
    • வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1949
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனியவை_நாற்பது_பழைய_உரை&oldid=1881275" இலிருந்து மீள்விக்கப்பட்டது