இனியவை நாற்பது பழைய உரை
இனியவை நாற்பது நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு.[1]
இது சொல் விடாமல் எழுதப்பட்டுள்ள பொழிப்புரையாகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் அமைந்துள்ளது.
இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.
- உரை விளக்கத்தில் புதுமை
- சலவர் – வஞ்சகர் (21)
- சோர்தல் – நீக்குமல் (24)
- வெற்றல் – வென்றி (36)
- அச்சு இன்மை – அஞ்சத்தகும் துன்பம் இன்மை
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑
- இராமானுச கவிராயர் பதிப்பு, 1845
- செந்தமிழ், ரா. ராகவையங்கார் பதிப்பு, 1905
- வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1949