இன்ட்றக்யூல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இன்ட்ராக்கியூல் (intracule) என்பது இரண்டு இலத்திரன் அடர்த்திக்கான ஒரு குவாண்டம் இயங்கியல் கணிதச் சார்பு ஆகும். இது நிலை மற்றும் முடுக்கத்தின் முழுமையான மதிப்புகளை மட்டும் பொறுத்தது அல்லாமல், அதனோடு தொடர்புடைய மதிப்புகளையும் சார்ந்துள்ளது. இதன் பயன்பாடு மூலக்கூறுகள் மற்றும் திடப்பொருட்களின் மின்னணுக் கட்டமைப்பை ஆராய இயற்பியல் மற்றும் கணிப்பிய வேதியியலில் புதிய முறைகளுக்கு வழிவகுக்கிறது. இது அடர்த்தி செயல்பாட்டு கோட்பாட்டினுடைய (Density functional theory, DFT) ஒரு மேம்பட்ட முறை ஆகும். ஆனால் இங்கு ஒரு இலத்திரன் அடர்த்திக்குப் பதிலாக இரண்டு இலத்திரன் அடர்த்திகள் கருதப்படுகிறது.
உசாத்துணைகள்
தொகு- P. M. W. Gill, D. L. Crittenden, D. P. O'Neill and N. A. Besley, A family of intracules, a conjecture and the electron correlation problem, Physical Chemistry Chemical Physics, 2006, 8, 15 - 25.