இன்னா நாற்பது பழைய உரை

(இன்னா நாற்பது பழையவுரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இன்னா நாற்பது நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு.[1]
இது சொல்லை அடியொற்றி எழுதப்பட்டுள்ள பொழிப்புரையாக அமைந்துள்ளது.

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

உரை விளக்கத்தில் புதுமை
  • மந்திரம் – மறைமொழி (2)
  • கடன் உடையார் – தனிசு உடையார்

கருவிநூல்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1944
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னா_நாற்பது_பழைய_உரை&oldid=1881276" இலிருந்து மீள்விக்கப்பட்டது