இன்பவியல்
இன்பவியல் என்பது இன்பமே மதிப்புப்பெற்ற ஒரே இலக்கு என்ற மெய்யியல் கோட்பாடு ஆகும். இன்பமும் துன்பமும் மனிதரை உந்தும் ஒரே காரணிகளாக Motivational hedonism கூறிகிறது. மேற்குலக மெய்யியலில் இக் கோட்பாடு முக்கியமானது. தமிழர் மெய்யியலில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அடிப்படை நோக்களில் ஒன்றாக இனபம் நோக்கப்படுகிறது.