இன்பான்டே டான் லூயிஸ் அரண்மனை
இன்பான்டே டான் லூயிஸ் (எசுப்பானிய மொழி: Palacio del Infante don Luis) என்பது எசுப்பானியா நாட்டின் போடில்லா டெல் மான்டேவில் உள்ள அரண்மனை ஆகும். இது கலாச்சார நன்மைக்கான (Bien de Interés Cultural) சின்னமாக 1974 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. [1]
இன்பான்டே டான் லூயிஸ் | |
---|---|
உள்ளூர் பெயர் Palacio del Infante don Luis | |
அமைவிடம் | போடில்லா டெல் மான்டே, எசுப்பானியா |
அலுவல் பெயர் | Palacio del Infante don Luis |
வகை | அசையாத வகை |
வரன்முறை | நினைவுச்சின்னம் |
தெரியப்பட்டது | 1974 [1] |
உசாவு எண் | RI-51-0003950 |