இன்று நீ நாளை நான்

மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இன்று நீ நாளை நான் (Indru Nee Nalai Naan) இயக்குநர் மேஜர் சுந்தரராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12- ஆகத்து-1983.

இன்று நீ நாளை நான்
இயக்கம்மேஜர் சுந்தரராஜன்
தயாரிப்புபழ. கருப்பையா 
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
லட்சுமி
ஜெய்சங்கர்
தேங்காய் சீனிவாசன்
மேஜர் சுந்தரராஜன்
மனோரமா
சுலக்ஷனா
ஒளிப்பதிவுவிநாயகம்
படத்தொகுப்புபி. கந்தசாமி
வெளியீடுஆகத்து 12, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். .[1]

எண் பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 'வா புள்ள நல்ல புள்ள' எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா கங்கை அமரன்
2 'தாழம்பூவே கண்ணுறங்கு' எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, உமா ரமணன் வைரமுத்து
3 'பொன்வானம் பன்னீர்' எஸ். ஜானகி
4 'மொட்டு விட்ட முல்லக் கொடி' எஸ். ஜானகி, எஸ். பி. சைலஜா
5 'காங்கேயம் காளைகளே' எஸ். பி. பாலசுப்பிரமணியம், கங்கை அமரன், சாய்பாபா, சுதாகர் கங்கை அமரன்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=indru%20poi%20naalai%20vaa[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்று_நீ_நாளை_நான்&oldid=4159224" இலிருந்து மீள்விக்கப்பட்டது