இப்ராகிம் (சூரா)
சூரா இப்ராகிம் (Sūrat Ibrāhīm, அரபு மொழி: سورة إبراهيم, "இப்றாகீம்") என்பது திருக்குர்ஆன் உடைய 14ஆம் அத்தியாயமாகும். இது 52 வசனங்களைப் பெற்றுள்ளது. இது மக்கான் சூரா என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு மனிதனின் மனதில் உள்ளதை இறைவன் மட்டுமே அறிவான். அதாவது மற்றவர்கள் கூறும் வார்த்தைகளை நல்ல எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும், அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அதில் உள்ளவற்றை இறைவன் அறிவான்.(14:38)[1]
பெயர்
தொகுஇந்த அத்தியாயத்தின் பெயர் அரபி மொழியில் ஸூரா இப்ராகிம் எனவும் ஆங்கிலத்தில் ஆபிரகாம் அத்தியாயம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் ஆபிரகாம் பற்றி கூறப்பட்டுள்ளதால் ஸூரா இப்ராகிம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Guppy, Shusha, For the good of Islam The Observer, 15 December 1991