இமையாணன்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

இமையாணன் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கரவெட்டிக்கு மேற்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இமையாணன்
Imayanan
கிராமம்
இமையாணன் is located in இலங்கை
இமையாணன்
இமையாணன்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°48′18″N 80°10′35″E / 9.80500°N 80.17639°E / 9.80500; 80.17639
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுகரவெட்டி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமையாணன்&oldid=3931833" இலிருந்து மீள்விக்கப்பட்டது