இமையிணைப்படலம்
இமையிணைப்படலம் (Conjunctiva), முதுகெலும்பு விலங்குகளின் புற இமையையும் விழிக்கோளத்தையும் இணைக்கும் மெல்லிய படலம். இதைக் கண்ணீர்ச்சுரப்பி எப்போதும் ஈரமக்கிக் கொண்டே இருக்கும். இது விழிக்கோளத்தைப் பாதுகாக்கிறது. இது கண்சவ்வு என்றும் அழைக்கப்படும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Conjunctiva". www.sciencedirect.com. பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.
- ↑ "In vivo confocal microscopy of the bulbar conjunctiva". Clinical & Experimental Ophthalmology 37 (4): 335–44. May 2009. doi:10.1111/j.1442-9071.2009.02065.x. பப்மெட்:19594558.
- ↑ "The bulbar conjunctival vessels in occlusion of the internal carotid artery". A.M.A. Archives of Internal Medicine 104 (1): 53–60. July 1959. doi:10.1001/archinte.1959.00270070055007. பப்மெட்:13660526.
உசாத்துணை
தொகுஉயிரியல் கலைச்சொல் விளக்க அகராதி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், ஆசிரியர்: முனைவர்.சி.ஏசுதாஸ் (இரண்டாம் பதிப்பு, 2002) மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், மணவை பப்ளிகேஷன், சென்னை, ஆசிரியர்: மணவை முஸ்தபா. (1996)