இம்பட்டிக்கி

இம்பட்டிக்கி (Batiki) என்பது பிஜி நாட்டிற்கு சொந்தமான தீவு. இது லோமாய்விட்டி தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது. இது 12 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. குறைந்தளவிலான மக்கள் வசிக்கின்றனர். இங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. சிறிய பள்ளியும், மருத்துவமனையும் உள்ளன. படகுகளின் மூலம் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது. முவா, யவு, மனுக்கு, நய்கனி ஆகிய சிற்றூர்கள் உள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Pub. 126 Sailing Directions (Enroute) Pacific Islands (12 ed.). Springfield, Virginia: National Geospatial-Intelligence Agency. 2017. p. 89. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  2. Bayliss-Smith, Tim (1988). Islands, Islanders and the World: The colonial and post-colonial experience of eastern Fiji. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521268776.
  3. "Batiki Island Rebuilding Projects". Sea Mercy. 17 May 2016. Archived from the original on 5 December 2022. பார்க்கப்பட்ட நாள் 6 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பட்டிக்கி&oldid=4171101" இலிருந்து மீள்விக்கப்பட்டது