இம்பா (நகரம்)
ஃபிஜியில் உள்ள நகரம்
பா (Ba) ஃபிஜி நாட்டில் உள்ள நகரம். இது நந்தி நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு விவசாயமே முக்கியத் தொழில் ஆகும்.[1][2][3]இந்தியர்கள் இப்பகுதியில் அதிகம் வாழ்கின்றனர். தமிழர்களும் அடக்கம். கரும்பு அதிகம் பயிரிடப்படும் பயிர். பிஜித் தீவின் 14 மாகாணங்களில் ஒன்றான பா மாகாணத்திற்குள் இந்நகரம் அமைந்துள்ளது. இதன் தற்போதைய நகர்மன்றத் தலைவராக பிரவீண் பாலா உள்ளார். இந்நகரில் பிரபலமான கால்பந்தாட்ட மைதானம் உள்ளது.
மேற்கோள்கள் தொகு
- ↑ Sera Whippy (January 27, 2011). "Jiaxing sister city". Fiji Times Online இம் மூலத்தில் இருந்து September 8, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120908015033/http://www.fijitimes.com/story.aspx?id=164681.
- ↑ "Fiji struggles to rebuild six months after Cyclone Winston" (in en-AU). ABC News. 2016-08-26. http://www.abc.net.au/news/2016-08-26/fiji-struggles-to-rebuild-after-cyclone-winston/7789720.
- ↑ "About - The Veiqia Project". 2021-10-05 இம் மூலத்தில் இருந்து 2021-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211005122940/https://theveiqiaproject.com/about/.