இயகாங்கீர் உசைன் மிர்

இந்திய அரசியல்வாதி

இயகாங்கீர் உசைன் மிர் (Jahangir Hussain Mir) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] சம்மு மற்றும் காசுமீர் மாநில அரசியலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[2] 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சம்மு மற்றும் காசுமீர் சட்ட மேலவையின் துணைத் தலைவராக இருந்தார்.[3] 2007 ஆம் ஆண்டு சம்மு காசுமீர் சட்டப் பேரவையின் பூஞ்சு அவேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.[4][5][6]

இயகாங்கீர் உசைன் மிர்
Jahangir Hussain Mir
துணைத் தலைவர்
சம்மு மற்றும் காசுமீர் சட்ட மேலவை
பதவியில்
12 ஏப்ரல் 2015 – 19 ஏப்ரல் 2017
பூஞ்சு அவேலி சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில்
2007–2008
முன்னையவர்குலாம் முகமது மிர் இயான்
பின்னவர்அச்சாசு அகமது இயான்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இயாகீங்கர் உசைன் மிர் தற்போது சம்மு காசுமீர் காங்கிரசு கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "bye_HP_AC14". eci.gov.in.
  2. "Chairman, deputy chairman of J-K Legislative Council elected". Press Trust of India. April 12, 2015 – via Business Standard.
  3. "Jahangir Hussain Mir appeals for end to ceasefire violations". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jahangir-hussain-mir-appeals-for-end-to-ceasefire-violations/articleshow/48871834.cms. பார்த்த நாள்: 2 December 2023. 
  4. "J&K: Congress wins Poonch Assembly by-elections". Rediff.
  5. "Congress scores a hat-trick in bypolls". Hindustan Times. December 15, 2007.
  6. "Congress wins Poonch-Haveli Assembly bypoll in J&K | India News - Times of India". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயகாங்கீர்_உசைன்_மிர்&oldid=3847765" இலிருந்து மீள்விக்கப்பட்டது