இயங்கராவூர்

வவுனியா நகரிலிருந்து 14கிலோ மீற்றர் தூரத்திலும் செக்கடிப்புலவு கிராமத்திற்கு அண்மையிலும் இயங்கராவூர் எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு காலம் காலமாக இவ்வூர் மக்கள் வாழ்ந்து வருவதுடன், இவ்வூரானது எப்போதும் பச்சை பசேல் என்றே காட்சியளிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயங்கராவூர்&oldid=1978439" இலிருந்து மீள்விக்கப்பட்டது