இயற்கைக்கான உலகளாவிய நிதியம்

இயற்கைக்கான உலகளாவிய நிதியம்(World Wide Fund for Nature) (WWF) என்பது ஓர் அரசு சார்பற்ற சர்வதேச நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இயற்கையைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இது உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 1300க்கும் மேற்பட்ட இயற்கைப் பாதுகாப்பு திட்டங்களுக்குப் பங்களிப்பு செய்து வருகின்றது. இந்நிறுவனத்திற்கு 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உதவித் தொகை வழங்குகின்றனர்.

World Wide Fund for Nature (இயற்கைக்கான உலகளாவிய நிதியம்)
நிறுவனர்கள்இளவரசன் பேர்னாட் Julian Huxley [1]
Max Nicholson
Peter Scott
Guy Mountfort
Godfrey A. Rockefeller [2]
வகைஅறநிலை கட்டளை அறக்கட்டளை
நிறுவப்பட்டதுApril 29, 1961
தலைமையகம்கிலாந்து, சுவிட்சலாந்து
வேலைசெய்வோர்HRH The Duke of Edinburgh
(President Emeritus)
Yolanda Kakabadse
(President)
James Leape
(Director General)
சேவை புரியும் பகுதிஉலகம் முழுவதும்
Focusஇயற்கையைப் பாதுகாத்தல்
வழிமுறைசட்டமன்ற உறுப்பினரின் ஆதரவை நாடுதல், ஆராய்ச்சி
வருமானம்525 மில்லியன் (2010)
MottoFor a Living Planet
இணையத்தளம்wwf.org
panda.org

மேற்கோள்களும் குறிப்புக்களும்

தொகு
  1. "WWF in the 60's". Wwf.panda.org. பார்க்கப்பட்ட நாள் 2012-08-19.
  2. In Memoriam: Godfrey A. Rockefeller, World Wildlife Fund, January 29, 2010.