இயென்சு சுடோல்ட்டென்பர்க்

இயென்சு சுடோல்ட்டென்பர்க் Jens Stoltenberg, யென்ஸ் ஸ்டோல்ட்டென்பர்க், பிறப்பு: 16 மார்ச் 1959) நோர்வேயின் முன்னாள் பிரதமர். 2000 முதல் 2001 வரை பிரதமராக இருந்தார். 17 ஒக்டோபர் 2005 இல் மீண்டும் பிரதமராகப் பதவியேற் இவர் 2009 தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். 2013 தேர்தலில் தோல்வியடைந்தார்.[1][2][3]

இயென்சு சுடோல்ட்டென்பர்க்
Jens Stoltenberg
நோர்வேயின் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 அக்டோபர் 2005
ஆட்சியாளர்எரால்டு V
முன்னையவர்Kjell Magne Bondevik
பதவியில்
3 மார்ச் 2000 – 19 அக்டோபர் 2001
ஆட்சியாளர்எரால்டு V
முன்னையவர்Kjell Magne Bondevik
பின்னவர்Kjell Magne Bondevik
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு200px
16 மார்ச்சு 1959 (1959-03-16) (அகவை 65)
ஒஸ்லோ, நோர்வே
இறப்பு200px
இளைப்பாறுமிடம்200px
அரசியல் கட்சிநோர்வே தொழிற்கட்சி
துணைவர்இங்கிரிட்
பெற்றோர்
  • 200px
தொழில்பொருளியலாளர்
கையெழுத்து

2013 மார்ச்சில் நேட்டோவின் அடுத்த செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட இவர் 1 அக்டோபர் 2014 இல் பதவியேற்கவுள்ளார்.

2002 -2014 நோர்வே தொழிற்கட்சித் தலைவராகவும், 1993 ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற அங்கத்துவராகவும் இருக்கிறார்.

1990 முதல் 1991 வரை சுற்றுச்சூழல் திணைக்களத்தில் உதவி அமைச்சராகவும், 1993 முதல் 1996 வரை தொழிற்துறை அமைச்சராகவும், 1996 முதல் 1997 வரை நிதி அமைச்சராகவும் நோர்வே அரசில் பணிபுரிந்தார். செப்டம்பர் 2009 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களை அடுத்து மீண்டும் இவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. NATO (1 October 2024) [2014]. "Jens Stoltenberg: NATO Secretary General 2014–2024". Brussels: Author. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
  2. "NATO Names Stoltenberg Next Chief". BBC, UK. 28 March 2014 இம் மூலத்தில் இருந்து 30 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180630112250/https://www.bbc.com/news/world-europe-26791044. 
  3. Kolstad, Tom (17 October 2011). "Stoltenberg-familien i åpenhjertig interview" (in no). Aftenposten.no இம் மூலத்தில் இருந்து 22 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022120324/http://www.aftenposten.no/nyheter/iriks/politikk/Stoltenberg-familien-i-apenhjertig-intervju-6666837.html.