இயோசீன்

இயோசீன் (Eocene) காலம் என்பது 55.8 ± 0.2 முதல் 33.9 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன் வரையான காலமாகும். இக்காலம் பாலியோசின் காலத்திற்கு பிறகும் ஓலியோசின் காலத்திற்கு முன்பும் வருகிறது. தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் தோன்றியது இயோசின் காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இயோசீனில் உட்பிரிவுதொகு

பிரியபோனியன் (37.2 ± 0.1 – 33.9 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன்)
பார்டோனியன் (40.4 ± 0.2 – 37.2 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன்)
லுயிடியன் (48.6 ± 0.2 – 40.4 ± 0.2 மில்லியன் வருடங்களுக்கு முன்)
யப்ரிசின் (55.8 ± 0.2 – 48.6 ± 0.2 மில்லியன் வருடங்களுக்கு முன்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயோசீன்&oldid=1805425" இருந்து மீள்விக்கப்பட்டது