இரகுநாத் சகாய் பூரி

இந்திய அரசியல்வாதி

இரகுநாத் சகாய் பூரி (Raghunath Sahai Puri) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரும் ஆவார். 2002-2007 காலப்பகுதியில் பஞ்சாப் அரசாங்கத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்தார்.[1]

இரகுநாத் சகாய் பூரி
சட்டப் பேரவை உறுப்பினர், பஞ்சாப்
பதவியில்
1985 - 1997
முன்னையவர்சமன்கால்
பின்னவர்சத்பால் சைனி
தொகுதிசுஜான்பூர்
பதவியில்
2002 - 2007
முன்னையவர்சத்பால் சைனி
பின்னவர்தினேஷ் சிங்
தொகுதிசுஜான்பூர்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்
பதவியில்
2007 - 2012
முதலமைச்சர்அமரிந்தர் சிங்
பின்னவர்பிரகாஷ் சிங் பாதல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1938
சுஜான்பூர்
இறப்பு22 திசம்பர் 2007
சண்டிகர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்காமினி தேவி
பிள்ளைகள்மூன்று மகள்கள் (சுரபி பேடி, சங்கீதா கபூர், சரிதா சோப்ரா) ஒரு மகன் நரேஷ் பூரி
வாழிடம்(s)சுஜான்பூர், குர்தாஸ்பூர், இந்தியா

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவரது தந்தையின் பெயர் தேஸ் ராஜ் பூரி என்பதாகும்.[2]

அரசியல் வாழ்க்கை தொகு

1985ஆம் ஆண்டில் சுஜான்பூரிலிருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1992 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் இவர் சுஜான்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6] 2012 இல் இவர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1] மேலும், சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையையும் வைத்திருந்தார்.

இறப்பு தொகு

இவர் டிசம்பர் 22, 2007 அன்று சண்டிகரில் இறந்தார்.[7]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Punjab Government Ministry". Balle Punjab. Archived from the original on 22 August 2012. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.
  2. "RAGHUNATH SAHAI PURI". Association of Democratic Rights. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.
  3. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1985 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.
  4. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1992 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.
  5. "Punjab Assembly Election 2002 Results". Archived from the original on 2018-08-05. பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
  6. Punjab Assembly Elections-2002 winners
  7. "Congress leader Puri passes away". The Times of India. 23 December 2007 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629121640/http://articles.timesofindia.indiatimes.com/2007-12-23/chandigarh/27951693_1_congress-leader-transport-minister-raghunath-sahai-puri. பார்த்த நாள்: 7 May 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுநாத்_சகாய்_பூரி&oldid=3926526" இலிருந்து மீள்விக்கப்பட்டது