வேதித் தொழிற்துறை

(இரசாயனத் தொழிற்சாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேதித் தொழிற்துறை வேதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்துறையாகும். நெகிழி, ரப்பர், கண்ணாடி, உரம், மருந்து என பலதரப்பட்ட வேதிப் பொருள்கள் வாழ்வுக்கு அடிப்படையாக அமைகிறன. உலக வேதித் தொழிற்துறை 3 டிரில்லியன் பெறுமதி வாய்ந்தது.[1] இத்துறையின் முக்கிய நிறுவனங்கள் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, நிப்பான் ஆகிய இடங்களில் உள்ளன.

வேதித் தொழிற்சாலைக்கு ஓர் எடுத்துக்காட்டு - அமெரிக்காவில் லூயிசியானாவில் உள்ள ஒரு பாறைநெய் தூய்விப்பாலை

அளவீடுகள்

தொகு
  • உலக பெறுமதி = 3 டிரிலியன்
  • உலக பெறுமதி வீதம் =
  • தொழிலாளர்கள் எண்ணிக்கை:

உற்பத்திகள்

தொகு

மூலப்பொருள்களை (எண்ணெய், இயற்கை எரிவளி, காற்று, நீர், உலோகம், கனிமங்கள் போன்றவற்றை ) 70,000 தயாரிப்புகளுக்கும் மேலாக வேதித் தொழிற்துறை உருமாற்றுகிறது. உலகம் எங்கும் உள்ள இரசாயனத் தொழிற்சாலை வெளிப்பாட்டில் 80% மாக பல்பகுதியங்களும் , நெகிழிகளும் ( குறிப்பாக பாலியெத்திலீன் , பாலிபுரோப்பிலீன் , பாலிவைனைல் குளோரைடு , பாலியெத்திலீன் டெரிபித்தலேட் , பாலிச்டைரின் மற்றும் பாலிகார்போனேட் ) உள்ளன [மேற்கோள் தேவை]. இரசாயனங்கள் வாடிக்கையாளர் சரக்குகள் , விவசாய ரசாயனங்கள் , உருவாக்கம் , கட்டுமானம் , தொழிற்சாலை சேவைகள் போன்ற பல பொருட்களுக்கு உதவுகிறது. இரசாயன தொழிற்சாலைகள் அதன் உற்பத்தியில் இருந்து 26% விழுக்காடு அதற்கே செலவிடப்படும் [மேற்கோள் தேவை]. ரப்பர் ,நெகிழிப் பொருள்கள் , துணிகள் , ஆடைகள் , எண்ணெய் சுத்திகரிப்பு , காகிதம் , மூல உலோகங்கள் போன்ற பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதில் அடங்கும் .

முக்கிய நிறுவனங்கள்

தொகு
  • BASF
  • Dow Chemical
  • Shell Chemicals
  • Bayer
  • INEOS
  • Exxonmobile
  • DuPont

மேற்கோள்கள்

தொகு
  1. "The Chemical Industry Sector". Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2009-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதித்_தொழிற்துறை&oldid=3572578" இலிருந்து மீள்விக்கப்பட்டது