இரச்பால் சிங்
இரச்பால் சிங் (Rachhpal Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] 1942 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மேற்கு வங்காள அரசாங்கத்தின் திட்டமிடல் துறையின் அமைச்சராகப் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் தாரகேசுவர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[2][3][4]
இரச்பால் சிங்Rachhpal Singh | |
---|---|
மேற்கு வங்காள சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 21 நவம்பர் 2011 – 29 ஏப்ரல் 2021 | |
பின்னவர் | இராமேந்து சின்காரே |
தொகுதி | தாரகேசுவர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 அக்டோபர் 1942 |
இறப்பு | 8 சூலை 2021 | (அகவை 78)
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | கொல்கத்தா |
கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியன்று இறந்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rachpal Singh Death: রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং আইপিএস রচপাল সিংহ প্রয়াত, শোকবার্তা মুখ্যমন্ত্রীর in Bengali
- ↑ Mamata allots portfolios, keeps key ministries
- ↑ Dasgupta, Abhijit (22 May 2009). "All the Didi's men". India Today. https://www.indiatoday.in/magazine/election-news/story/20090601-all-the-didis-men-739813-2009-05-22. பார்த்த நாள்: 30 August 2020.
- ↑ "Ministers in Mamata's Cabinet". Government of West Bengal. 21 May 2011. Archived from the original on 5 October 2011. பார்க்கப்பட்ட நாள் 22 May 2011.
- ↑ "Former MLA and NC Leader Dies of COVID-19". 7 September 2020.