இரண்டாம் கோவிந்தன்
ராஷ்டிரகுடா பேரரசர்
இரண்டாம் கோவிந்தன் (Govinda II ஆட்சிக் காலம்774-780 ) என்பவன் ஒரு இராஷ்டிரகூட மன்னனாவான். முதலாம் கிருட்டிணனுக்குப்பின் ஆட்சிக்குவந்தவன்.[1][2][3]
இவன் முதலாம் கிருட்டிணனின் மூத்த மகனாவான். இவன் ஆட்சி நிர்வாகத்தைத் தனது தம்பியான துருவன் தரவர்சனிடம் விட்டுவிட்டு, கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். தருவதரவர்சன் முழுமையாக ஆட்சியைத் தன்கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டான்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rashtrakuta Dynasty Timeline". World History Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
- ↑ Bisheshwar Nath Reu (1933), p. 60
- ↑ Reu (1933), p. 61