இரண்டாம் மூலம்

மின்னணுவியல் தொழிற்சாலைகளில், இரண்டாம் மூலம் (second source) என்பது முதல் மூலமான ஒரு நிறுவனத்தின் வடிவமைக்கப்பட்ட மின்னணுக் கருவிகளையும், பிற உறுப்புக்களையும் உற்பத்தி செய்யவும், விற்கவும் உரிமம் கொடுக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.[1]

பொதுவாக பொறியாளர்கள், வாடிக்கையாளர்களும் ஒற்றை மூலம் கொண்ட தயாரிப்புகள் வாங்குவதில் தயக்கம் காட்டுவர். ஏனென்றால் மிக பிரபலமான் மற்றும் இலாபகரமான தயாரிப்புகளை தயாரிக்க முடியாமல் போகும் நிலை கொடுப்போருக்கு ஏற்படுவது போன்ற ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக. எளிமையான திரிதடையம் மற்றும் மின்தடையம் போன்றவைகளுக்கு அப்பாதிப்பு இல்லை. ஆனால் சிக்கலான தொகுப்புச் சுற்றமைப்பைப் பொருத்தவரையில் விற்பவர் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்ய மற்றும் விற்க உரிமம் வழங்கப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. John Zysman, Laura Tyson , American Industry in International Competition: Government Policies And Corporate Strategies, Cornell University Press, 1984 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-9297-1 page 160
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_மூலம்&oldid=2745819" இலிருந்து மீள்விக்கப்பட்டது