இரண்டு கணங்களின் சமச்சீர் வித்தியாசம்

இரண்டு கணங்களின் சமச்சீர் வித்தியாசம் (Symmetric Difference of Sets) என்பது A மற்றும் B என்ற வெற்றற்ற கணங்களில், A - B மற்றும் B - A ஆகிய இரண்டு கணங்களின் சேர்ப்பாகும்.

குறியீட்டில் படித்தல்

தொகு

குறியீட்டில், A ∆ B = (A - B) U (B - A) இங்கு "∆ " என்பது கணங்களின் சமச்சீர் வித்தியாசம் என்ற பொருளிலும் "U" என்பது கணங்களின் சேர்ப்பு என்ற பொருளிலும் அமைந்துள்ளது.

எடுத்துக்காட்டு

தொகு

A = {2, 3, 5, 7, 11} மற்றும் B = {5, 7, 9, 11, 13} எனில், A - B = {2, 3} B - A = { 9, 13} A ∆ B = {2, 3} U { 9, 13} = {2, 3, 9, 13}

பண்புகள்

தொகு
  1. A ∆ A =
  2. A ∆ B = B ∆ A
  3. A ∆ B = {x : x € A n B} [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Dr.A.Chandrasekaran (2011). காப்பகப்படுத்தப்பட்ட நகல் (PDF). Chennai: Tamilnadu textbook corporation. p. 22. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.