இரத்த தானம் (நூல்)

இரத்த தானம் எனும் நூல் வைரமுத்து எழுதியதாகும்.

இரத்த தானம்
நூலாசிரியர்வைரமுத்து
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகவிதை
வெளியீட்டாளர்திருமகள் நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1984
பக்கங்கள்80

நோக்கு

தொகு

இந்நூலில் மரபுக் கவிதையின் மறுமலர்ச்சியை, மரபுக்கவிதைகளை எழுதி வைரமுத்து வெளிப்படுத்துகிறார். [1]

பொருளடக்கம்

தொகு
  • மெளனம் பேசுகிறது
  • ஞாபக நரைகள்
  • வாடகை வசந்தம்
  • ஒரு கவிஞன் விஞ்ஞானியானபோது...
  • தண்ணீர்ப் பிச்சை
  • காலநதி
  • பிள்ளைவரம்
  • எரிக்கத் தெரிந்த நெருப்பு
  • வேறென்ன வேண்டும்
  • ஒரு பள்ளியறைத் தாலாட்டு
  • ஊமைப் புலம்பல்
  • மேதினி நாள்
  • ராத்திரி ராகம்
  • அகலிகை
  • இன்னொரு யுத்த காண்டம்
  • கலையும் களையும்
  • காதல் சடலம்
  • கவிதை எனப்படுவது யாதெனின்..
  • தொட்டில் கனவுகள்
  • நெஞ்சொடு புலம்பல்
  • சுடு கண்ணீர்
  • காதல் எனும் தீயினிலே
  • வாழத் தெரியவில்லை!
  • அவசரத் தாலாட்டு
  • ஓ! என் சமகாலத் தோழர்களே! [2]

மேற்கோள்கள்

தொகு
  1. இரத்த தானம் புத்தகம்
  2. இரத்த தானம் புத்தகத்திலிருந்து

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்த_தானம்_(நூல்)&oldid=1806224" இலிருந்து மீள்விக்கப்பட்டது