This article has no links to other Wikipedia articles. Please help improve this article by adding links that are relevant to the context within the existing text. (சூலை 2021) |
'இரவீந்தர் கத்ரி (Ravinder Khatri) (பிறப்பு: 15 மே 1992) ஓர் இந்தியாவைச் சேர்ந்த கிரேக்க-உரோம வகை மற்போராளி ஆவார், இவர் 85 கிகி பகுப்பில் போட்டியிடுகிறார்.