இரவுப் பள்ளி
இரவுப்பள்ளி (Night School) என்பது வயது வந்தோர்கள் கற்கும் பள்ளி ஆகும். இரவுப் பள்ளியானது பகலில் வேலை செல்வோரின் வசதிக்காக, மாலை அல்லது இரவு நேரத்திள் வகுப்புகள் நடைபெறுவதாகும். இரவுப் பள்ளியானது மேற்கூறப்பட்ட நோக்கத்திற்காக வகுப்புகள் நடைபெறும் சமுதாயக் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியனவற்றிற்குப் பொருந்தும். இளநிலைப் பட்டதாரிகளுக்கு இது பொருந்தும்[1] சில மேல்நிலை பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளி ஆகியனவற்றில் நடைபெற்று வந்தாலும் அவைகளைக் கண்டுபிடிப்பது கடினமானதாகும்.
சான்றுகள்
தொகு- ↑ Shorter Oxford English Dictionary (6th ed.), Oxford University Press, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-920687-2