இராசகுரு சுப்பிரமணியன்

இராசகுரு சுப்பிரமணியன் (Rajaguru Subramanian) கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். 1987 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் நாள் இவர் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு கொரியாவின் இஞ்சியோன் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் இராசகுரு சுப்பிரமணியனும் ஒரு உறுப்பினராக இருந்தார். புரோகபடி போட்டிகளிலும் விளையாடும் இவர் தற்பொது யூ மும்பா அணிக்காக விளையாடுகிறார் [1][2][3].

மேற்கோள்கள் தொகு

  1. "Native Proud of Asiad Kabaddi Gold Medalist Mamata Poojary". daijiworld.com. Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
  2. Vinod, A. (Nov 29, 2010). "Kerala still in celebratory mood after Asiad impression". தி இந்து (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110402085824/http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012. 
  3. "Colourful start to district youth fete". தி இந்து (The Hindu Group). January 8, 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசகுரு_சுப்பிரமணியன்&oldid=3544055" இலிருந்து மீள்விக்கப்பட்டது