இராசாசி நகரம்

இராசாசினகரம், பெங்களூரின் குடியிருப்பு பகுதிகளுள் ஒன்றாகும். மல்லேஸ்வரம், மகாலட்சுமிபுரம், பசவேஷ்வர்நகர் ஆகிய பகுதிகளுடன் எல்லையைக் கொண்டுள்ளது.இங்கு கல்லூரிகளும் பள்ளிகளும் உள்ளன. யஷ்வந்துபூர்-ராஜாஜி நகர்- மல்லேஸ்வரம் சாலையினால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பெங்களூரின் மிக நீண்ட சாலையும் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[1][2]

பெயர்க் காரணம்

தொகு

இது தமிழகத்தை சேர்ந்த ஆரிய விடுதலையாளர் ராஜகோபாலாச்சாரியார்" ராஜாஜி அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட பகுதியாகும்.


மேற்கோள்கள்

தொகு
  1. Shekhar, Divya. "Bengaluru's residential area Rajajinagar was initially planned as an industrial suburb". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/bengalurus-residential-area-rajajinagar-was-initially-planned-as-an-industrial-suburb/articleshow/66269567.cms?from=mdr. 
  2. Bangalore Mirror Bureau (2017-03-13). "Rajajinagar: Resident warrior: Rajajinagar is all about the old and the beautiful". bangaloremirror.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசாசி_நகரம்&oldid=3768969" இலிருந்து மீள்விக்கப்பட்டது