இராசாவின் சிப்பாய் ஆட்டம்

இராசாவின் சிப்பாய் ஆட்டம் (King's Pawn Game) என்பது 1. e4 எனும் நகர்த்தலுடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் திறப்புக்களைக் குறிக்கும். வெள்ளையானது தொடங்குவதற்கு சாத்தியமான இருபது நகர்த்தல்களில் ஒன்றைத் தேர்வு செய்து ஆட்டத்தை ஆரம்பிக்கும். இந்த வகைத் திறப்பு வெள்ளைக்கு பெரும்பாலான வெற்றிகளைத் (54.25%) தந்தாலும், அடுத்த பொதுவான நான்கு நகர்த்தல்கலான 1.d4 (55.95%), 1.Nf3 (55.8%), 1.c4 (56.3%), மற்றும் 1.g3 (55.8%) போல வெற்றிகரமானதாக அமையாது.[1] 1.e4 என ஆரம்பிக்கும் அனைத்துத் திறப்புக்களுக்கும் தனித்துவமான பெயர்கள் உண்டு.

இராசாவின் சிப்பாய் ஆட்டம்
abcdefgh
8
Chessboard480.svg
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
e4 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.e4
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் B00–B99, C00–C99
மூலம் தொடக்க நிலை
Chessgames.com opening explorer

இராசாவின் சிப்பாயை இரண்டு கட்டங்கள் நகர்த்துவது நல்ல பயனைத்தரும் ஏனென்றால் அது மத்திய கட்டத்தை ஆக்கிரமிப்பதுடன் d5 சதுரத்தின் மீது தாக்குதல் செய்கிறது. மேலும் அந்த நகர்த்தலானது இராசாவின் அமைச்சர் மற்றும் இராணியின் வழிகளைத் திறக்கிறது.


குறிப்புக்கள்தொகு

  1. Chess Opening Explorer. Chessgames.com. Retrieved on 2013-09-27.

மேற்கோள்கள்தொகு