இராசா குதிரைத் திறப்பு
சதுரங்கத் திறப்பு
இராசா குதிரைத் திறப்பு (King's Knight Opening) பின் வரும் திறப்புகளுடன் தொடங்குகிறது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 e5 2.Nf3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | சி40 (–சி99) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | திறந்த ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
கருப்புக் காய்களுடன் விளையாடுபவரின் இரண்டாம் நகர்வை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு விதமான பிற பெயர்த் திறப்புகளாகத் தொடர்கிறது.
பிரதான நகர்வு வரிசை: 2...Nc6
தொகுகிட்டத்தட்ட 80% ஆட்டங்களுக்கு மேல் கருப்பு 2...Nc6. என்றே விளையாடுகிறார்கள். இதை தொடரும் சில நகர்வுகள் இங்கு தரப்படுகின்றன.
கருப்பின் பிற தடுப்புகள்
தொகுசில பொதுவற்ற தடுப்புகள்
தொகுஅவ்வளவாக பிரபலம் அடையாத மேற்கூறப்பட்ட நகர்வுகள் நீங்கிய பிற எண்ணற்ற நகர்வுகளும் ஆடப்படுகின்றன. சதுரங்கத் திறப்புகளின் கலைக் களஞ்சியத்தில் இவை சி40 என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- Batsford Chess Openings 2 (1989, 1994). Garry Kasparov, Raymond Keene. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8050-3409-9.
புற இணைப்புகள்
தொகுThe Wikibook Chess Opening Theory மேலதிக விவரங்களுள்ளன: 1. e4/1...e5/2. Nf3