இராசிபுரம் மாரியம்மன் கோவில்
இந்தியா,தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீ நித்திய கல்யாணி அம்மன் சுயம்பு மூர்த்தியாக கருதப்படுகிறார்.
திருவிழா
தொகுஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. [1]
சான்றுகள்
தொகு- ↑ "Mariamman Temple : Mariamman Mariamman Temple Details | Mariamman - Rasipuram | Tamilnadu Temple | மாரியம்மன்". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.